ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா !

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா !

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கியின் மருத்துவ ஆலோசகர் (BMC) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ST பிரிவைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 26.11.2021 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர் (BMC)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:

வங்கியின் மருத்துவ ஆலோசகர் – 01

TN Job “FB  Group” Join Now

அனுபவம்:

மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

மருத்துவ ஆலோசகர் கல்வி தகுதி:

இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அலோபதி மருத்துவத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

BMC தேர்வு செயல் முறை:

ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செயல் முறையை பொறுத்தவரை வங்கியின் முடிவு இறுதியானது. நேர்காணலுக்குப் பிறகு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த மருத்துவ பரிசோதனைக்கான செலவை விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

RBI BMC விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26.11.2021 தேதிக்குள் கிடைக்கும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Here

Download Application Here

TN’s Best Coaching Center

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!