RBI உதவியாளர் (Assistant) தேர்வு தேதி அறிவிப்பு 2020

0
RBI உதவியாளர் (Assistant) தேர்வு தேதி
RBI உதவியாளர் (Assistant) தேர்வு தேதி

RBI உதவியாளர் (Assistant) தேர்வு தேதி அறிவிப்பு 2020

இந்திய ரிசர்வ் வங்கியானது 926 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு தேதியை வெளியிட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பதவிக்கு தேர்வானது இரண்டு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. RBI உதவியாளர் பணியிடங்களுக்கு முதன்மை மற்றும் முக்கிய தேர்வுகள் நடைபெறவுள்ளது. RBI உதவியாளர் முதன்மை தேர்வானது பிப்ரவரி 14 & 15, 2020 அன்று நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளாலாம்.

Download RBI உதவியாளர் (Assistant) தேர்வு தேதி அறிவிப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!