ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!

ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமம் தற்போது காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Social Worker Member ( SWM ) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவித்திருக்கிறது. இதற்கான தகுதியுடைய ஆட்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவினை படித்துவிட்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ramanathapuram Juvenile Justice Board ( JJB )
பணியின் பெயர் Social Worker Member ( SWM )
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

SWM காலிப்பணியிடங்கள்:

இளைஞர் நீதிக் குழுமத்தில் தற்போது காலியாக உள்ள Social Worker Member ( SWM ) பணிக்கு மொத்தம் 02 பணியிடங்கள் மட்டும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SWM கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள், அரசு / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Child Psychology, Psychiatry, Sociology/ Law போன்ற பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம்.

SWM முன் அனுபவம்:

இந்த பணி குறித்த முன் அனுபவம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

SWM வயது வரம்பு:

இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறைந்த பட்சம் 35 வயது முதல் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

SWM தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

SWM விண்ணப்பிக்கும் முறை:

ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமத்தின் Social Worker Member ( SWM ) பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21.12.2021 அன்றுக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

SWM பணிக்கான முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
நீதிமன்றம் தென்புறம்,
இராமநாதபுரம் – 623 503.

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

Official  Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!