ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 2 லட்சம் வரை ஊதியம் !!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 2 லட்சம் வரை ஊதியம் !!
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 2 லட்சம் வரை ஊதியம் !!

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 2 லட்சம் வரை ஊதியம் !!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் வடக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து Senior Resident பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் தான் பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இந்த Senior Resident பணிக்கு என 22 காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Post Graduation தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  3. குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் பெறுவர்.
  4. பதிவு செய்வோர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் தேர்வு 2021 :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 மற்றும் 29.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் NCR 
பணியின் பெயர் Senior Residents 
பணியிடங்கள் 22
வயது வரம்பு 42
கல்வித்தகுதி Post Graduation
ஊதியம் Rs.67,700/- to Rs.2,08,700/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
நேர்காணல் தேதி  28.01.2021 & 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!