2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ரயில்வேயில் வேலை 2021 !!

0
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ரயில்வேயில் வேலை 2021 !!
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ரயில்வேயில் வேலை 2021 !!

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ரயில்வேயில் வேலை 2021 !!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் வடக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் அந்த அறிவிப்பில் Senior Resident பணிக்கு காலியிட்டாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Northern Railway 
பணியின் பெயர் Senior Residents 
பணியிடங்கள் 22
கடைசி தேதி  28.01.2021 & 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
ரயில்வே பணியிடங்கள் :

வடக்கு ரயில்வே மண்டலத்தில் Senior Resident பணிக்கு என 32 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Railway வயது வரம்பு :

அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Northern Railway கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.01.2021 மற்றும் 29.01.2021 ஆகிய தேதிகளில் நேர்கானல் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 மற்றும் 29.01.2021 அன்று நடைபெற உள்ள அசல் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!