Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!

0
Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!
Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!
Railway Budget 2023 : ரயில் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றம்? முழு விவரம் உள்ளே!!

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் இருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ரயில்வே துறை:

நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இளைஞர்கள் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

அரசு ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

தற்போது இந்த பட்ஜெட் தயார் செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதி அமைச்சக அதிகாரிகள் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரயில்வே வாரிய அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன்படி, இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் 30% கூடுதல் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முறை ரயில்வே துறையில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வந்தே பாரத் ரயில்கள், பாதைகள் அமைத்தல், ரயில்வே மின்மயமாக்கல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!