Railtel நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்:ரூ.1,20,000/- || முழு விவரங்களுடன்!
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒண்டு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Storage Administrator, Database Administrator மற்றும் Cyber Security Expert பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RCIL |
பணியின் பெயர் | Storage Administrator, Database Administrator, Cyber Security Expert |
பணியிடங்கள் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
RCIL காலிப்பணியிடங்கள்:
Storage Administrator, Database Administrator மற்றும் Cyber Security Expert பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Database Administrator கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்ப்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Database Administrator ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- ஊதியமாக வழங்கப்படும்.
மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.