TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Question Bank!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Question Bank!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Question Bank!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Question Bank!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TET தேர்வுக்கான Question Bank வழங்க உள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN TET தேர்வு 2022

தமிழகத்தில் அரசு / அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக முதற்கட்டமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TET தேர்வுக்கான வினாவங்கி வழங்க உள்ளது. TET தேர்வின் PAPER – I தேர்வுக்குரிய Question Bank, PAPER – II தேர்வுக்குரிய கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் Question Bank எங்கள் வலைதளத்தில் கிடைக்கும்.

இந்த வினா வங்கி புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வினா வங்கியை ரூ. 299 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!