அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

ரேஷன் அட்டை மூலம் பல ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை ஆன்லைன் முறை மூலம் புதுப்பிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

இந்திய நாட்டு மக்களின் முக்கிய முதல் ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். குடும்பத்தின் வருமான அடிப்படையில் ரேஷன் கார்டு 5 வகைகளாக உள்ளது. மேலும் ரேஷன் கார்டு மூலம் சாமானிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசால் அளிக்கப்படும் பல்வேறு சலுகைகள், நியாய விலை கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஜிட்டல் ரேஷன் கார்டு நடைமுறையில் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

ஆதார் எண்ணை ரேஷன் கார்டில் இணைப்பது கட்டாயம் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டில் தவறான மொபைல் எண்ணை அல்லது பழைய எண்ணை உள்ளிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே ரேஷன் கார்டில் சரியான மொபைல் எண் இருக்க வேண்டியது அவசியமாகும். தேவைப்பட்டால், சரியான மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் புதுப்பிப்பது மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் ஆன்லைன் முறை மூலம் செய்யலாம்.

1. முதலில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. தற்போது ஒரு பேஜ் திறக்கும். ‘உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்’ என இங்கே எழுதப்பட்ட இருப்பதைக் காண்போம்.

3. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள காலமில் உங்கள் தகவலை நிரப்ப வேண்டும்.

4. இங்கே முதல் வரிசையில், ‘குடும்பத் தலைவர் ஆதார் எண்/NFS ஐடி’-யை எழுத வேண்டும்.

5. இரண்டாவது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை எழுத வேண்டும். மூன்றாவது பத்தியில் குடும்பத்தலைவர் பெயரை எழுத வேண்டும்.

6.கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் செய்ய வேண்டும். இப்போது மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here