பிரசார் பாரதி Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதி, புது தில்லி, முழு நேர ஒப்பந்த அடிப்படையில் “Associate/Senior Associate/Consultant” பணியிடங்களை நிரப்ப அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பிரசார் பாரதி |
பணியின் பெயர் | Associate/Senior Associate/Consultant |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
Associate/Senior Associate/Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Consultant வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பிரசார் பாரதி தகுதி விவரங்கள்:
நிலை 5 முதல் நிலை 11 வரை என 7th CPC, மத்திய அரசு அலுவலகங்கள் அல்லது மத்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள்} CDA முறையைப் பின்பற்றி, குறைந்தது மூன்று ஆண்டுகள் கணக்கு மற்றும் நிதி, கொள்முதல், அரசு ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
JIPMER ஆணையத்தில் Project Technical Assistant வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.