பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

0
பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

பிரசார் பாரதி நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager மற்றும் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Manager and Other
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Prasar Bharati பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Digital Content Manager – 2 பணியிடங்கள்
  • Senior Digital Channel Manager – 1 பணியிடங்கள்
  • Digital Channel Manager – 4 பணியிடங்கள்
  • Assistant Digital Asset Manager – 2 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Prasar Bharati கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பலக்லைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prasar Bharati வயது வரம்பு:

பணியின் அடிப்பையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிருக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Prasar Bharati ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Digital Content Manager – ரூ. 50,000/-
  • Senior Digital Channel Manager – ரூ. 60,000/-
  • Digital Channel Manager – ரூ. 42,000/-
  • Assistant Digital Asset Manager – ரூ. 30,000/-
Prasar Bharati தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Prasar Bharati விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இஇறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!