தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்தடை ஏற்படும் பகுதிகள்!
தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மற்றும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரியிலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் 19ம் தேதி முதல் பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக பகுதிகள் பிரிக்கப்பட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பணி நடக்கும் போது மற்றொரு பகுதியில் மின்தடை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பாறைப்பட்டி, அய்யம்பாளையம், எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, மாம்பாறை, ராயக்காவலசு, ஐ.வாடிப்பட்டி, துறையூர், அண்ணா நகர், கணவாய்பட்டி, அத்திக்காட்டுப்புதுார், கொ.கீரனுார், இடையன்வலசு, நீலாங்கன்னிவலசு.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தரிசன டிக்கெட் உயர்வு!
கோம்பை பட்டி, ராம பட்டணம் புதூர்,சித்தலவாடம் பட்டி , புதுக்கோட்டை, திருவள்ளுவர் சாலை, லட்சுமிபுரம், தெற்கு அண்ணா நகர், பாட்டாளி தெரு, இடும்பன் கோயில், பழநி ஆண்டவர் நகர், எம்ஜிஆர் நகர், வசந்தம் நகர். சீலப்பாடி, செல்லமந்தாடி, ஜி.எஸ்.,நகர், ஆர்.வி.எஸ்., நகர், குளத்துார், எரமநாயக்கன்பட்டி, கோம்பேரிபட்டி, சித்துவார்பட்டி, வடமதுரை, மோர்பட்டி, பிலாத்து, பாரதிபுரம், நாடுகண்டனுார், கொல்லபட்டி, கோப்பம்பட்டி, குரும்பபட்டி, ரெட்டியபட்டி.
சீனிவாசபுரம், உகார்தே நகர், வாஸ்காட் ரோடு, அண்ணா சாலை, பெர்ன்கில் ரோடு, தெரசா நகர், பி.டி ரோடு, அப்சர்வேட்டரி ரோடு, கீழ்பூமி, புதுக்காடு, செல்வபுரம், வி.ஜி.பி., பாம்பார்பரம், வட்டக்கனல் வெள்ளகவி, பிரகாசபுரம், அடுக்கம், சாமக்காட்டு பள்ளம் ஆகும்.
TN Job “FB
Group” Join Now
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எரியோடு, நாகைய கோட்டை, புதுரோடு, வெள்ளம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைக்கட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனார்கோட்டை, குளத்துார், பி.கொசவபட்டி, சூடாமணி பட்டி ஆகும்.
TN-5202106111488
TN-5202106111488
sc
அப்டியே நடக்கட்டும்