பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 100 + காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,60,000/-

0
பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022
பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022
பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 100 + காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,60,000/-

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant Engineer Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 105 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Assistant Engineer Trainee
பணியிடங்கள் 105
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பவர் கிரிட் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

Assistant Engineer Trainee – 105 காலிப்பணியிடங்கள்

Assistant Engineer Trainee வயது வரம்பு:

31.12.2021 அன்று பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். விண்ணப்பதாரர்கள் 31.12.1993 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) முடித்திருக்க வேண்டும்.

POWERGRID தேர்வு செயல்முறை:

கேட் 2021 தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு இப்பணிக்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

POWERGRID சம்பளம்:

Assistant Engineer Trainee பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதத்திற்கு ரூ.40,000/- 3%- 1, 60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/PwD/Ex-SM – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.powergrid.in. என்ற இணைய முகவரிக்கு சென்று 20.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!