Power Grid நிறுவனத்தில் LAW முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Power Grid நிறுவனத்தில் LAW முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Power Grid நிறுவனத்தில் LAW முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Power Grid நிறுவனத்தில் LAW முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Officer Trainee (Law) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (18.06.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Power Grid Corporation of India Limited
பணியின் பெயர் Assistant Officer Trainee (Law)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணியிடங்கள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் Assistant Officer Trainee (Law) பணிக்கு என 08 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Officer Trainee (Law) கல்வி விவரம்:

Assistant Officer Trainee (Law) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் 5 வருடம் Degree படித்தவர்கள் அல்லது LLB Degree படித்தவர்கள் அல்லது கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Officer Trainee (Law) வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

OBC(NCL – 03 வருடம், SC / ST – 05 வருடம், PwD – 10 வருடம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Officer Trainee (Law) ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Rs.40,000/- -3%- 1,40,000/- என்ற ஊதிய அளவின் படி அல்லது Pay Scale Rs.50,000/- -3%- 1,60,000/- என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant Officer Trainee (Law) தேர்வு செய்யும் முறை:

இந்த Power Grid நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant Officer Trainee (Law) விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

SC / ST /PwD / Ex-SM மற்றும் Power Grid நிறுவன பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

Assistant Officer Trainee (Law) விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் (18.06.2022) பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Notification Link

Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!