பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pondichery University
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2021 to 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்காக 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்வித்தகுதி:
  • Department of Ecology and Environmental Sciences – விண்ணப்பதாரர் Master’s Degree உடன் UGC NET/SLET/SET முடித்திருக்க வேண்டும்.
  • Department of Management Studies – விண்ணப்பதாரர் B.E / B.Tech / M.Tech / MCA / M.Sc (Computer Science) உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.

  • School of Law – விண்ணப்பதாரர் LLM உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.
  • Department of Commerce – விண்ணப்பதாரர் Post Graduate Degree உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- முதல் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Best TNPSC Coaching Center – Join Now

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நேர்காணல் நடைபெறும் தேதி:
  • Department of Ecology and Environmental Sciences – 15.12.2021
  • Department of Management Studies – 16.12.2021
  • School of Law – 17.12.2021
  • Department of Commerce – 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.12.2021, 13.12.2021, 15.12.2021ம் தேதிக்கு முன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF 1  

Download Notification PDF 2  

Download Notification PDF 3  

Download Notification PDF 4

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!