பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Junior Research Fellow/ Project Assistant பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளுக்கான இந்த வேலைவாய்ப்பிற்குரிய தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் வாயிலாக பெற்று, விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow/ Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

Junior Research Fellow/ Project Assistant ஆகிய பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry/ Organic Chemistry பாடப்பிரிவில் முதுகலை (M.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் Organic Chemistry துறையில் பணியாற்றிய முன் அனுபவம் இருந்தால் க்கூடுதல் சிறப்பு ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!