பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 ..!!!

1
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 ..!!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 ..!!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 ..!!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Research Fellow, Project Assistant & Junior Research Fellow ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Fellow, Project Assistant & Junior Research Fellow
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 14.06.2020 (JRF) & 15.06.2020 (RF & PA)
விண்ணப்பிக்கும் முறை  Offline

காலிப்பணியிடங்கள் :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Fellow, Project Assistant & Junior Research Fellow ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு M.Sc./ M.Tech/ NET-JRF/ GATE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Research Fellow, Project Assistant & Junior Research Fellow – ரூ.31,000/-

தேர்வு செயல் முறை :

Research Fellow, Project Assistant & Junior Research Fellow ஆகிய பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.06.2020 (JRF) & 15.06.2020 (RF & PA) அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download RF Notification 2020 Pdf

Download PA Notification 2020 Pdf

Download JRF Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!