பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள Project Associate-I பணியிடங்களை நிரப்ப பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28-04-2023 க்குள் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 28-04-2023
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate-I பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

PA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 55%மதிப்பெண்களுடன் Life Sciences/Biochemistry/Biotechnology/Microbiology/Bioinformatics ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

HAL நிறுவனத்தில் ரூ.24,750/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது ||நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!