பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.20,000/- || உடனே விரையுங்கள்!
Project Assistants பணிக்கென காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistants |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Pondicherry University காலிப்பணியிடங்கள்:
Project Assistants பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Assistants கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Marine Biology / Biotechnology / Environmental Science / Microbiology தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Pondicherry University வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Project Assistants ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.