காவல் துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

0
காவல் துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
காவல் துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

காவல் துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

புதுச்சேரி அரசு காவல் துறையில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Case Worker, Counsellor, Police Officer, Para Medical Staff & Legal Staff பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Puducherry Police Department
பணியின் பெயர் Case Worker, Counselor, Police Officer, Para Medical Staff & Legal Staff
பணியிடங்கள் 6
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

புதுச்சேரி அரசு காவல் துறையில் Case Worker, Counsellor, Police Officer, Para Medical Staff & Legal Staff பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Case Worker & Counselor – 24 முதல் 45 வரை
  • Police Officer – 60 முதல் 65 வரை
  • Para Medical Staff & Legal Staff – 25 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

கல்வித் தகுதிகளை பணிகளுக்கேற்ப கீழே தனித்தனியாக வழங்கியுள்ளோம்.

  • Case Worker – UG (Law) அல்லது PG (Social Work) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Counselor – PG (Social Work/ Clinical Psychology) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Women Police Officer – ஓய்வு பெற்ற மகளிர் காவலர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • Para Medical Staff – UG (Paramedics) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Para Legal Staff – Law டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.10.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!