PNB வங்கி பணிகள் 2020 !

3
PNB வங்கி பணிகள் 2020 !
PNB வங்கி பணிகள் 2020 !

PNB வங்கி பணிகள் 2020 !

இந்தியா முழுவதும் செய்யப்படும் கிளைகளை கொண்ட தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் Faculty, Office Assistant and Attendant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் இந்த பணிகளுக்கு இன்னும் விண்ணப்பிக்காத்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Faculty, Office Assistant and Attendant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Faculty, Office Assistant and Attendant பணிகளுக்கு 10 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
  • Faculty – Graduate/ Post Graduate viz. MSW/ MA in Rural Development/ MA in Sociology/ Psychology/ B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc. (Agri.), B.Sc. (Agri. Marketing)/B.A. with B.Ed
  • Office Assistant – Graduate viz. BSW/ BA/ B.Com.
  • Attendant – Matriculate

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Test / Personal Interview. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 07.10.2020 நாளைக்குள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Punjab National Bank Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!