போட்டி தேர்வுகளுக்கான கரூர் பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – உடனே Apply பண்ணுங்க!

0
போட்டி தேர்வுகளுக்கான கரூர் பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு - உடனே Apply பண்ணுங்க!
போட்டி தேர்வுகளுக்கான கரூர் பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு - உடனே Apply பண்ணுங்க!
போட்டி தேர்வுகளுக்கான கரூர் பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – உடனே Apply பண்ணுங்க!

தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான Dexter Academyயில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலானோர் அரசு வேலை என்பதையே தங்களின் லட்சியமாகக் கொண்டுள்ளனர். போட்டித்தேர்வுக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற பயிற்சி மையத்தில் இணைந்து படித்து வருகின்றனர். அந்த வகையில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. Dexter Academy-க்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும் தற்போது Dexter Academy ஆனது கேரளாவிலும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது Dexter Academyயில் Branch Manager, Admin, Telecallers, Receptionist உள்ளிட்ட பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Dexter Academy-க்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மற்றும் கேரளா அலுவலகங்களுக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு இலவச தங்கும் வசதி அளிக்கப்படும்.

For More Details Contact : 7397648484

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!