மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை – 70+ காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை - 70+ காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை - 70+ காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை – 70+ காலிப்பணியிடங்கள்..!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Engineer, Field Supervisor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Power Grid Corporation of India Limited (PGCIL)
பணியின் பெயர் Field Engineer, Field Supervisor
பணியிடங்கள் 75
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

PGCIL காலிப்பணியிடம்:
  • Field Engineer(Electrical) பிரிவில் – 25
  • Field Engineer(Civil) பிரிவில் – 10
  • Field Supervisor (Electrical) பிரிவில் – 30
  • Field Supervisor (Civil) பிரிவில் – 10

மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளது.

PGCIL தகுதி விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical) / Civil Engineering பாடப்பிரிவில் Diploma, BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

PGCIL வயது விவரம்:

01.06.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

PGCIL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரையும் ஊதியம் பெறுவார்கள்.

PGCIL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Ex-SM / DEx-SM / Departmental விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு Field Supervisor (Electrical/ Civil) பணிக்கு ரூ.300/- என்றும், Field Engineer (Electrical/ Civil) பணிக்கு ரூ.400/- என்றும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.

PGCIL தேர்வு முறை:
  • Screening Test.
  • Interview.
PGCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

PGCIL Notification

PGCIL Application

PGCIL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!