பெரியார் பல்கலைக்கழக JRF வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.12.2023 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பெரியார் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow (JRF) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
JRF பணிக்கான கல்வி தகுதி:
பெரியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc. in Environmental Science/Botany/Biotechnology/ Microbiology/Life Sciences முடித்திருக்க வேண்டும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.12.2023 அன்று அல்லது அதற்கு முன், பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.