பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021
பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

பெரியார் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள JRF & Senior Project Associate பணிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University 
பணியின் பெயர் JRF/ Senior Project Associate
பணியிடங்கள் 04
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை Gmail 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF & Senior Project Associate பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Periyar University கல்வித்தகுதி :
  • Physics/ Materials Science/ Chemistry/ Biochemistry பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி அல்லது B.Tech (Biotech) தேர்ச்சி அல்லது M.Tech (Chemical Science/ Nano Science/ Biological Sciences) தேர்ச்சி அல்லது BDS/ MDS/ MBBS/ BVSc பட்டங்களுடன் NET தேர்ச்சி இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Periyar University Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here