லட்சுமி அம்மா இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – வைரலாகும் வீடியோ!

0
லட்சுமி அம்மா இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடும்
லட்சுமி அம்மா இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஜீவா - வைரலாகும் வீடியோ!
லட்சுமி அம்மா இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில், அந்த சீரியலில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் நடனம் ஆடுவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன், தம்பிகளும் ஒற்றுமையாக இருக்க கடைசி தம்பி கண்ணன் காதலில் விழுகிறார். ஆனால் அவர் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்ய என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் கண்ணன், வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவரை அண்ணன்கள் வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றனர். ஆனால் மூத்த அண்ணனுக்கு தெரியாமல் மற்றவர்கள் அனைவரும் அவனுக்கு உதவி செய்து வேலை வாங்கி தருகிறார்.

பாஸ்கரை பார்வதிக்கு எதிராக மாற்றும் விக்கி, திருமணம் நடைபெறுமா? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

ஆனால் கண்ணன் பிரிவு தாங்க முடியாமல் இருக்கும் லட்சுமி அம்மா துக்கத்தில் இறந்துவிட அவருக்கு நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. மேலும் கண்ணன் அன்று வெளியூர் சென்று விட கடைசி வரை அம்மாவை பார்க்காமல் இருக்கிறார். அதனால் அவர் அம்மாவிற்காக மொட்டை அடித்து இறுதி காரியங்களை செய்கிறார். இந்நிலையில் லட்சுமி அம்மா இறுதி சடங்கின் போது பாடையில் படுக்க வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

செழியன் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் ஜெனி, பிக்னிக் போக தடை போடும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அப்போது அவருக்கு மேல தாளம் அடிக்கப்பட்டது. அதில் ஜீவா அம்மா இறந்த சோகத்தை மீறி தாளத்திற்கு நடனம் ஆடுவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மீனாவின் அப்பா ஜனார்த்தனனும் சேர்ந்து நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அட பாவிகளா அம்மா இறந்து சோகம் சிறிதும் இல்லாமல் நடனம் ஆடி கொண்டிருக்கிறார்கள் என கமெண்ட் செய்து உள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!