ONGC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ONGC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Apprentice Training பணிக்கு என 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி தகுதி, வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய இப்பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC Petro additions Ltd (OPaL)
பணியின் பெயர் Apprentice Training
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட் பணியிடங்கள்:

Apprentice Training பணிக்கு என காலியாக உள்ள 42 பணியிடங்கள் ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட்டில் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Fitter – 07
  • Chemical Plant – 18
  • Electric – 05
  • Instrument – 05
  • Mechanic – 02
  • Laboratory – 02
  • Machine – 02
Apprentice Training கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு ITI Degree- யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Apprentice Training வயது விவரம்:

Apprentice Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Apprentice Training உதவி தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.8,050/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள். .

OPaL தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Test
Personal Interview

OPaL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 30.04.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். சரிவர பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

OPaL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!