TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கான Free Practice Test – உடனே Register செய்யுங்கள்!!

0
TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கான Free Practice Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கான Free Practice Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கான Free Practice Test – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வானது நாளை (ஜன.26) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

TNPSC தேர்வு வாரியம் கடந்த ஆண்டு Group III பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இப்பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜனவரி 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக 15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் நாளை (ஜன.26) ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இதையடுத்து, TET PAPER II தேர்வானது வருகிற ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வை B.Ed படிப்பை முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தேர்வுக்கான Practice Testம் நாளை ExamsDaily வலைதளத்தில் நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வு Science and Maths, Socialscience பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக நடைபெற இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 15: Click Here   
  • TET PAPER II Practice Test 07 (Science and maths) : Click Here
  • TET PAPER II Practice Test 07(Socialscience) : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!