அரசு போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்

0
அரசு போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்
அரசு போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்

அரசு போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்

அரசு போட்டி தேர்வர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் பள்ளி பாட புத்தகத்தில் இருந்து அரசு போட்டி தேர்வுக்கு தேவையான பாட பிரிவுகளை எவ்வாறு படிப்பது என்பது பற்றி எங்களது Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இலவச ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் பணி புரிய பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1, குரூப் 2,2A , குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் அடங்கும். இதே போல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உட்பட 25 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் ரயில்வே வாரியம் ரயில்வே தேர்வு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் SBI PO , CLERK உள்ளிட்ட வங்கி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இவ்வாறு அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும் தேர்வர்களுக்கும் உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் தற்போது அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் புரியும் விதமாக பள்ளி பாடபுத்தகத்தில் எந்தெந்த பகுதிகளை மட்டும் படித்தால் போதுமானது என்று Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் வகுப்பு டிசம்பர் 20-ஆம் தேதி நடத்த உள்ளார்கள். இதில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் செய்ய வேண்டும். மேலும் இதனை அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் எந்த நேரத்திலும் கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Online Mock Class 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!