ரூ.1 லட்சம் ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

தற்போது வெளியான அறிவிப்பில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Contract Medical Officer பணிக்கு என 25 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil And Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Contract Medical Officer
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) காலியாக உள்ள Contract Medical Officer-OH பணிக்கு 01 பணியிடம் வீதமும், Contract Medical Officer-Field Duty பணிக்கு 24 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Contract Medical Officer கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Medical Council of India / State-யில் தங்களது MBBS Degree-யை பதிந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Contract Medical Officer வயது விவரம்:

Contract Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

Contract Medical Officer ஊதியம்:
  • Contract Medical Officer-OH பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதந்தோறும் ரூ.1,00,000/- ஊதியமாக பெறுவார்கள்.
  • Contract Medical Officer-Field Duty பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதந்தோறும் ரூ.1,05,000/- ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

ONGC தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ONGC பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

ONGC Notification Link

ONGC Application Link

Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!