ONGC ஆணையத்தில் ரூ.93,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ONGC ஆணையத்தில் ரூ.93,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ONGC ஆணையத்தில் ரூ.93,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!

ONGC ஆணையத்தில் ரூ.93,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Junior Consultants, Associate Consultants and Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.93,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Junior Consultants, Associate Consultants and Consultants
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Consultants, Associate Consultants and Consultant பணிக்கென மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultants – 37

Associate Consultants – 7

Consultant – 1

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக தகுதி:

ONGC ஆணையத்தில் ஓய்வு பெற்ற மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ONGC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant – ரூ.40,000/- + ரூ.2000/-

Associate Consultant – ரூ.66,000/- + ரூ.2000/-

Consultant – ரூ.93,000/- + ரூ.5000/-

ONGC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected]; [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!