இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 – 100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.96765/-

0
இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 - 100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.96765/-
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது Administrative Officer (Scale I) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான ஆன்லைன் வசதி 21.03.2024 முதல் 12.04.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://orientalinsurance.org.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Oriental Insurance Company Ltd
பணியின் பெயர் Administrative Officer (Scale I)
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

OICL காலிப்பணியிடங்கள்:

Administrative Officer (Scale I) பதவிக்கு என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

1. Accounts – 20 பணியிடங்கள்
2. Actuarial – 05 பணியிடங்கள்
3. Engineers – 15 பணியிடங்கள்
4. Engineers (IT) – 20 பணியிடங்கள்
5. Medical Officer – 20 பணியிடங்கள்
6. Legal – 20 பணியிடங்கள்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Com/MBA (Finance)/ Chartered Accountants/ Bachelor degree / B.E./B.Tech/ M.B.B.S/BDS/  Graduate in law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

OICL வயது வரம்பு:

31.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30  க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50925 – 96765/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Phase-I: Preliminary Examination
Phase-II: Mains Examination, Descriptive Test &
Phase-III: Interview

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://orientalinsurance.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 21.03.2024 இல் தொடங்கி 12.04.2024 இல் முடிவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!