NTPC வேலைவாய்ப்பு 2020 !

0
NTPC வேலைவாய்ப்பு 2020 !
NTPC வேலைவாய்ப்பு 2020 !

NTPC வேலைவாய்ப்பு 2020 !

தேசிய வெப்ப மின் கழகம் ஆனது Head of Excavation/ Executive, Executive, Head of Mine Surveyor & Assistant Mine Surveyor/ Mine Surveyor ஆகிய பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய முகவரி மூலம் 22.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆர்வலர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து வேலை வாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய வெப்ப மின் கழகம்  (National Thermal Power Corporation)
பணிகள் Head of Excavation/ Executive, Executive, Head of Mine Surveyor & Assistant Mine Surveyor/ Mine Surveyor
மொத்த பணியிடங்கள் 23
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2020

காலிப்பணியிடங்கள்:

தேசிய வெப்ப மின் கழகம் ஆனது Head of Excavation/ Executive, Executive, Head of Mine Surveyor & Assistant Mine Surveyor/ Mine Surveyor மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 37 முதல் 57 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma/ Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் http://open.ntpccareers.net/2020_ExpSenMgmt/index.php என்ற இணைய தளம் மூலம் 22.06.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!