NTPC தேசிய அனல் மின் நிறுவனத்தில் அருமையான வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Associate பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) |
பணியின் பெயர் | Associate |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தேசிய அனல் மின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
NTPC நிறுவனத்தில் Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Associate கல்வி:
Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Associate அனுபவ காலம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் E6 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் குறைந்தது 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
Associate வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
NTPC தேர்வு செய்யும் விதம்:
இந்த NTPC நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NTPC விண்ணப்பிக்கும் விதம்:
Associate பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 24.11.2023 அன்றைய நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.