திருச்சியில் வேலைவாய்ப்பு !

0
திருச்சியில் வேலைவாய்ப்பு !
திருச்சியில் வேலைவாய்ப்பு !
திருச்சியில் வேலைவாய்ப்பு !

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional-I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
பணியின் பெயர் Young Professional – I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.09.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

Young Professional – I பதவிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

இளம் நிபுணர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி:

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. (Life Science / Agriculture /
Biotechnology / Microbiology) or BCA முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

Young Professional – ரூ.15,000/-

தேர்வு செயல் முறை:

தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.09.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பவேண்டும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!