NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mechanic Refrigeration And Air Conditioning பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Nuclear Power Corporation Of India Ltd.(NPCIL)
பணியின் பெயர் Mechanic Refrigeration And Air Conditioning
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

NPCIL காலிப்பணியிடங்கள்:

Mechanic Refrigeration And Air Conditioning பணிக்கு என 05 பணியிடங்கள் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (NPCIL) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
NPCIL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

NPCIL வயது வரம்பு:

Mechanic Refrigeration And Air Conditioning பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NPCIL ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.8,850/- முதல் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

NPCIL தேர்வு செய்யும் விதம்:

Mechanic Refrigeration And Air Conditioning பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

NPCIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NPCIL பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

NPCIL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!