ரூ.33750/- ஊதியத்தில் தேர்வில்லாத அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.33750/- ஊதியத்தில் தேர்வில்லாத அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
ரூ.33750/- ஊதியத்தில் தேர்வில்லாத அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
ரூ.33750/- ஊதியத்தில் தேர்வில்லாத அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

19.04.2022 அன்று தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் (NPCC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Associate பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (05.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Associate பணிக்கு என 04 இடங்கள் தேசிய திட்டங்கள் கட்டுமான கழகத்தில் (NPCC) காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Chartered Account / Cost Account படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Senior Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.33,750/- மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஊதியம் தவிர ரூ.1250/- Medical Allowance ஆகவும் வழங்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Senior Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (05.05.2022) நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NPCC Application & Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!