ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.95000/-

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.95000/-
ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.95000/-
ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.95000/-

வடக்கு ரயில்வே ஆனது சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், பொது பணி மருத்துவ அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வடக்கு ரயில்வே
பணியின் பெயர் Specialist Surgeon & General Duty Medical Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • Specialist Surgeon – 01 பணியிடம்
  • General Duty Medical Officer – 02 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS, M/DNB (General Surgery) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

01.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Cognizant ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.11.2022 அன்று நடைபெற உள்ளது.

வடக்கு ரயில்வே மாத சம்பளம்:
  • Specialist Surgeon – ரூ.95,000/-
  • General Duty Medical Officer – ரூ.75,000/-
நேர்காணல் விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.11.2022 அன்று Chief Medical Superintendent, Divisional Railway Hospital, Northern Railway/DLI என்ற முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!