விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் – வெளியான 2வது ப்ரோமோ!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் - வெளியான 2வது ப்ரோமோ!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் - வெளியான 2வது ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் – வெளியான 2வது ப்ரோமோ!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், எட்டாவது நாளான இன்று இந்த வார எலிமினேஷன் செய்ய நாமினேஷன் நடைபெறுகிறது. இந்த வாரம் நாமினேட் செய்தவர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்த இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களை நடிகர் கமல் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்குள் நன்றாக பழகி வருகின்றனர். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை. இருந்தாலும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் தாங்காது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக சொன்னார்கள்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா – வெளியான படப்பிடிப்புத்தள வீடியோ!!

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறது. அதனால் சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அழைக்க ஒவ்வொருவரும் இருவரை நாமினேஷன் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் ஆனவர்கள் குறித்து பிக்பாஸ் சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அம்மா மற்றும் மகளின் புது ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபிநய் அபிஷேக், அக்சரா, ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். உடனே பிரியங்கா போடு போடு கொளுத்தி போடு என சந்தோசமாக சொல்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவை நாமினேட் செய்தது யாராக இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!