தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலை 2021 – 59 காலிப்பணியிடங்கள்

2
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலை 2021 - 59 காலிப்பணியிடங்கள்
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலை 2021 - 59 காலிப்பணியிடங்கள்

 

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலை 2021 – 59 காலிப்பணியிடங்கள்

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் (NMDC) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate/ Technician Apprentice & Programming and Systems Administration Assistant (PASAA) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NMDC
பணியின் பெயர் Apprentice & PASAA
பணியிடங்கள் 59
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

NMDC வேலைவாய்ப்பு :

  • Graduate Apprentice – 16 பணியிடங்கள்
  • Technician Apprentice – 13 பணியிடங்கள்
  • Programming and Systems Administration Assistant (PASAA) – 30 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

NMDC கல்வித்தகுதி :

  • Graduate Apprentice – Civil, Mechanical, Electrical, Electrical & Electronics and Mining Engineering பாடங்களில் degree முடித்திருக்க வேண்டும்.
  • Technician Apprentice  – Mechanical, Electrical, Electronic & Tele commutation, Mining, Modern Office Practice Management and Computer Science & Application பாடங்களில் Diploma  முடித்திருக்க வேண்டும்.
  • PASAA – National Trade Certificate மற்றும்  Computer Operator and Programming Assistant (COPA) போன்றவற்றில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Apprentice ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் bld5hrd@nmdc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NMDC Recruitment Notification PDF 

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here