ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

0
ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!
ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!
ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் ஆனது அங்கு காலியாக உள்ள AYUSH Medical Officer பணிகளுக்கு என ஒரு புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் WCR
பணியின் பெயர் Ayush Medical Officer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

AYUSH Medical Officer பணிக்கு என 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

15.5.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Bachelor Degree in Ayurvedic Medicine (BAMS) & Bachelor Degree in Homeopathic Medicine (BHMS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது 15.05.2021 அன்று நடைபெற உள்ளது.

TNPSC Departmental Exam 2021 -விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

WCR Recruitment Notification PDF 

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!