NLDS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆண்டு ஊதியம் 40 லட்சங்கள் !

0
NLDS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆண்டு ஊதியம் 40 லட்சங்கள் !
NLDS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆண்டு ஊதியம் 40 லட்சங்கள் !
NLDS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆண்டு ஊதியம் 40 லட்சங்கள் !

தனியார் நிறுவனமான NLDS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Manager-General Administration & HR, Senior Manager (Legal & Contract Management), Assistant General Manager (Business Development), Senior Manager-Finance & Accounts, Chief Operating Officer (COO) பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLDS
பணியின் பெயர் Senior Manager & HR, Senior Manager (Legal & Contract Management) & others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2023,16.04.2023,14.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLDS காலிப்பணியிடங்கள்:

NLDS நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Senior Manager-General Administration & HR, Senior Manager (Legal & Contract Management), Assistant General Manager (Business Development), Senior Manager-Finance & Accounts, Chief Operating Officer (COO) பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLDS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 42 முதல் 52 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

NLDS கல்வி தகுதி:

NLDS நிறுவன பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E./ B. Tech / Master’s degree / Chartered Accountant Degree/ Bachelor’s Degree / Graduate / MBA/ PGDBM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NLDS ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் 15 லட்சங்கள் முதல் 40 லட்சங்கள் வரை பெறுவார்கள்

CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E / B. Tech முடித்தவர்கள் விரையுங்கள்!

NLDS தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் shortlist, interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLDS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் ஒரு நகலை மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!