NLC நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ: 22,000/-

0
NLC நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ 22,000
NLC நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ 22,000

NLC நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ: 22,000/- 

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Industrial Trainee (Finance) பணிகளுக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர்  Industrial Trainee (Finance)
பணியிடங்கள் 56
கடைசி தேதி 01.11.2021 – 22.11.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NLC நிறுவனத்தில் Industrial Trainee (Finance) பணிகளுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Industrial Trainee வயது வரம்பு:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Coaching Center Join Now

NLC கல்வித்தகுதி :

Institute of Chartered Accountants of India மூலம் Chartered Accountant (CA) தேர்ச்சி அல்லது Cost and Management Accountant (CMA) மூலமாக Intermediate Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.22,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தங்களின் தேர்வு மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்று முதல் 22.11.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NLC Notification PDF 2021 

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!