நெய்வேலி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
நெய்வேலி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நெய்வேலி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நெய்வேலி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Consultant மற்றும் Advisor பணியிடங்களை நிரப்ப நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advisor பணி பற்றிய விவரங்கள்:
  • பணியிடங்கள் – 1
  • கல்வி – ஏதேனும் ஒரு Degree
  • அனுபவம் – CIL / Coal Mining companies of CIL நிறுவனத்தில் Senior Level பதவியில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
  • வயது – அதிகபட்சம் 64 வயது
  • ஊதியம் – NLC நிறுவன விதிமுறைப்படி (அல்லது) ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம்
Consultant பணி பற்றிய விவரம்:
  • பணியிடங்கள் – 1
  • கல்வி – Management, Arts, Science, Commerce பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech Degree
  • அனுபவம் – மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Liaisoning with SEBI, Stock Exchanges, Bankers துறைகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • வயது – அதிகபட்சம் 64 வயது
  • ஊதியம் – NLC நிறுவன விதிமுறைப்படி (அல்லது) ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம்
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (26.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Office of The Chief General Manager (HR),
NLC India Limited, Corporate Office, Block-01,
Neyveli – 607 801 (Tamilnadu).

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!