தேசிய காற்றாலை நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!

2
தேசிய காற்றாலை நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Project Assistant & Engineer பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIWE
பணியின் பெயர் Project Assistant & Engineer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 03.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NIWE வேலைவாய்ப்பு 2021 :

NIWE நிறுவனத்தில் Project Assistant & Engineer பணிகளுக்கு என 06 பணியிடங்கள்  உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

Project Assistant பணிக்கு 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கான வயது விவரங்களை அறிவிப்பில் அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

NIWE கல்வித்தகுதி :
  • Project Assistant Grade-I – Diploma (Civil/ Mech) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Assistant Grade-II – BE/ B.Tech (Civil/ Mech/ EEE/ ECE) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Engineer Grade-I – BE/B.Tech தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Project Engineer Grade-II – BE/ B.Tech/ ME/ M.Tech (Aero) தேர்ச்சியுடன் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIWE ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய காற்றாலை நிறுவன தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

NIWE Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!