Home அறிவிக்கைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 12வது தேர்ச்சி போதும்!

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 12வது தேர்ச்சி போதும்!

0
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 12வது தேர்ச்சி போதும்!
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - 12வது தேர்ச்சி போதும்!
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 12வது தேர்ச்சி போதும்!

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) ஆனது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant ஆகிய பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 02.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant ஆகிய பதவிகளுக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. .
  • பதிவு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் /கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு / Bachelor Degree / Graduate / Master’s Degree / B.com / M.Sc / M.V.Sc / M.Pharma.போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Junior Technical Assistant பணிக்கு 27 வயது, Scientist / Technical Supervisor Grade-I பணிக்கு 40 வயது, மற்ற அனைத்து பணிக்கும் 35 வயது என அதிகபட்ச வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் மற்றும் கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கலாம்.
  • மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவியை பொறுத்து மாறுபட்ட ஊதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிகளை விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள்,அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் General / OBC வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWD / Ex-Serviceman வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

NIPER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here