மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அறிவிப்பில் Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Pharmaceutical Education & Research (NIPER)
பணியின் பெயர் Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIPER காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant ஆகிய பதவிகளுக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

NIPER கல்வி தகுதி :

பதிவு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் /கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு / Bachelor Degree / Graduate / Master’s Degree / B.com / M.Sc / M.V.Sc / M.Pharma.போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

NIPER வயது வரம்பு :

Junior Technical Assistant பணிக்கு 27 வயது, Scientist / Technical Supervisor Grade-I பணிக்கு 40 வயது, மற்ற அனைத்து பணிக்கும் 35 வயது என அதிகபட்ச வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் மற்றும் கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கலாம்.

NIPER ஊதிய விவரங்கள் :

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பனி மற்றும் பதவியை பொறுத்து மாறுபட்ட ஊதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NIPER தேர்வு முறை :

இப்பணிகளை விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள்; அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIPER விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் General / OBC வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWD / Ex-Serviceman வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

NIPER விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

NIPER Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!