NIMHR நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.75,000/- || 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NIMHR நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.75,000/- || 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NIMHR நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.75,000/- || 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NIMHR நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.75,000/- || 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

National Institute of Mental Health Rehabilitation (NIMHR) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Professor, Lecturer, Rehabilitation Officer, Psychiatric Nurse போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIMHR
பணியின் பெயர் Assistant Professor, Lecturer, Rehabilitation Officer, Psychiatric Nurse, Occupational Therapist, Workshop Supervisor, Demonstrator, Junior Assistant , Clerk, Computer Operator, MTS
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Email ID
NIMHR காலியிடங்கள்:

NIMHR நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Professor – 01 பணியிடம்
  • Lecturer, Rehabilitation Officer – 05 பணியிடங்கள்
  • Psychiatric Nurse – 01 பணியிடம்
  • Occupational Therapist – 01 பணியிடம்
  • Workshop Supervisor – 01 பணியிடம்
  • Demonstrator – 01 பணியிடம்
  • Junior Assistant – 01 பணியிடம்
  • Clerk – 01 பணியிடம்
  • Computer Operator – 01 பணியிடம்
  • MTS – 02 பணியிடங்கள்
NIMHR பணிக்கான கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு., 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, B.Ed, Master Degree, B.Sc, M.Sc, Post Graduate Diploma, M.Ed, M.Phil ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

NIMHR பணிக்கான வயது:

இந்த NIMHR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது போதுமானது ஆகும்.

NIMHR பணிக்கான சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணிக்கு ஏற்ப ரூ.18,000/- முதல் ரூ.75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CMC வேலூர் வேலைவாய்ப்பு 2023 – ரூ.26,540/- சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்!

NIMHR தேர்வு செய்யும் விதம்:

இந்த NIMHR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification, Interview, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIMHR விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!