NIMHANS நிறுவனத்தில் வேலை – 275 காலியிடங்கள்

0
NIMHANS நிறுவனத்தில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை - 275 காலியிடங்கள்
NIMHANS நிறுவனத்தில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை - 275 காலியிடங்கள்

NIMHANS நிறுவனத்தில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை – 275 காலியிடங்கள்

தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Nurse, Teacher, Scientific Officer மற்றும் பல பணிகளுக்கு புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. திறமையானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIMHANS 
பணியின் பெயர் Nurse, Teacher, Scientific Officer & Other Posts 
பணியிடங்கள் 275
கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIMHANS பணியிடங்கள் 2021 :

Nurse, Teacher, Scientific Officer மற்றும் பல பணிகளுக்கு என 275 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Nurse வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NIMHANS கல்வித்தகுதி :
  • Senior Scientific Officer – PhD (Basic/ Medical Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Programmer – PG Diploma in Computer Application முடித்திருக்க வேண்டும்.
  • Junior Scientific Officer – MD/MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Nursing Officer – B.Sc (Nursing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Speech Therapist – PG (Speech Pathology/ Audiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Scientific Assistant – PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Teacher – BA/ B.Sc தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Dietician – B.Sc முடித்து விட்டு Diploma (Dietics) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Teacher ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NIMHANS விண்ணப்பக் கட்டணம் :
  • Senior Scientific Officer பணிகள் – ரூ.2,360/-
  • மற்ற பணிகள் – ரூ.1,180/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NIMHANS Recruitment Notification PDF 2021 

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!