மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள்

0
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள்
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனத்தில் ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செயல்படும் தேசிய குறைபாடுகள் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Lecturer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையானவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIEPMD Chennai 
பணியின் பெயர் Lecturer
பணியிடங்கள் 02
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காலிப்பணியிடங்கள் :

Lecturer பணிகளுக்கு 02 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB  Group” Join Now

NIEPMD கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் M.Ed / B.Ed/ D.Ed (Special Education) ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.33,000/- வரை ஊதியம் பெறுவர்.

NIEPMD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 15.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!